Tag: Palisitan
பாகிஸ்தானில் ரயில் கடத்தல்: 27 போராளிகள்- 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை: பொதுமக்கள் நிலை என்ன?
பாகிஸ்தானில் ரயில் கடத்தலுக்குப் பிறகு பலுசிஸ்தான் போராளிகளால் வெளியிடப்பட்ட சிறைபிடிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் பாகிஸ்தான் ராணுவத்திற்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பிணைக் கைதிகள் பட்டியலில் ஒரு மேஜர் தர அதிகாரியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது....