Tag: panachamoodu
கன்னியாகுமரி அருகே பரபரப்பு – ஓடும் போதே பின் சக்கரம் கழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து
குமரி மாவட்டம் பனச்சமூட்டில் ஓடும் போதே அரசு பேருந்தின் பின் சக்கரம் கழந்து தாறுமாறாக ரோட்டில் ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து நேற்று பனச்சமூடு பகுதிக்கு பள்ளி...