Tag: Panaiyur

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி கொடியேற்றி வைக்கிறார்

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்றி வைக்கிறார்.இந்நிலையில் விழாவுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இவ்விழாவில்...