Tag: Pannerselvam
அம்பத்தூரில் கடன் பெற்று ART நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த டிரைவர் தற்கொலை
அம்பத்தூரில் கடன் பெற்று ART நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து பணம் இழந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ரோஸ் கார்டனை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50),...