Tag: parked showroom
போதையில் ஷோருமில் நிறுத்தியிருந்த காரை திருடிய நபா்கள் கைது
மாருதி கார் ஷோரூமில் பணத்தை திருட சென்றபோது பணம் இல்லாததால் மது போதையில் இருந்ததால் காரை எடுத்துச் சென்றுள்ளனா்.மூவரையும் பிடித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி- திண்டுக்கல் சாலையில்...