Tag: Parliament Election 2024
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை!
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக...
தொடக்கம் முதலே முன்னிலை வகிக்கும் பாஜக….பாஜக கூட்டணி-195, இந்தியா கூட்டணி-98
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொடக்கம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி...
தேர்தல் பிரசாரத்தின் போது கூழ் வாங்கி குடித்த அமைச்சர் உதயநிதி!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாலையோரத்தில் கூழ் வாங்கி குடித்தார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி...
மாநில நலனுக்கு எதிரானவர்களை மக்கள் துணையோடு ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம் – ஈபிஎஸ்
நம் மாநில நலனுக்கு எதிரானவர்களை மக்கள் துணையோடு ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எஸ்க்...
மக்களவை முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!
மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம்...