Tag: Parotta Master

பரோட்டா மாஸ்டராக நடிக்கும் விஜய் சேதுபதி…. நாளை தொடங்கும் படப்பிடிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதே சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார்.அந்த வகையில்...