Tag: Parthasarathi Temple

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம்

பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் சென்னையைச் சேர்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை மாதத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 13-ந்தேதி வரை பத்து  நாட்கள் நடக்கிறது. தர்மாதி பீடம், புன்னைமர...