Tag: parvesh mishra

பிரவேஷ் வர்மா முதல் கபில் மிஸ்ரா வரை… டெல்லி அமைச்சரவையில் 6 அமைச்சர்கள்..!

பாஜக டெல்லி முதல்வராக ரேகா குப்தா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார். டெல்லியின் புதிய அரசில் 6 அமைச்சர்கள் இருப்பார்கள் . பிரவேஷ் வர்மா, மஞ்சிந்தர்...