Tag: Patanjali
பதஞ்சலியின் 14 பொருட்கள் விற்பனைக்கு தடை
பதஞ்சலி போலி விளம்பர விவகாரத்தில், தங்கள் நிறுவனத்தின், 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரகண்ட் அரசின்...
பதஞ்சலி நிர்வாகி உட்பட 3 பேருக்கு 6 மாதம் சிறை
பதஞ்சலி நிர்வாகி உட்பட 3 பேருக்கு 6 மாதம் சிறைதரமற்ற சோன்பப்டியை விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் பதஞ்சலி நிறுவன நிர்வாகி உள்ளிட்ட 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2019...
பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு!
பாபா ராம்தேவின் மன்னிப்பை நம்பவில்லை; அதனை நிராகரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.“தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!பதஞ்சலி நிறுவன விளம்பரங்களில் அலோபதி மருந்துகள் குறித்து தவறாகக் குறிப்பிட்டதாகக்...
பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!
பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்பு மருந்துகள் குறித்து தவறான விளம்பரம் வெளியிட்ட வழக்கில் பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி”- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!உச்சநீதிமன்ற உத்தரவை...
நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
மருத்துவ சிகிச்சைகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனர் பாபா ராமதேவ்க்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சந்தானம் நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!உரிய அறிவியல்பூர்வ ஆதாரங்கள்...