Tag: Pattabiram

மாநகராட்சி வேஸ்ட்; களத்தில் இறங்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்

மாநகராட்சி வேஸ்ட்; களத்தில் இறங்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்ஆவடி மாநகராட்சியால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் களத்தில் இறங்கி மூடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆவடி மாநகராட்சி பட்டாபிராம் பகுதியில், 20...

வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்து

வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்துஆவடி பட்டாபிராம் அருகே வைக்கோல் ஏற்றிவந்த லாரி திடீர் தீ பிடித்து எரிந்தது.பட்டாபிராம் தண்டுரை வயல் பகுதியில் வைக்கோல் ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது....

டேட்டிங் செயலி மூலம் போலீஸ் பெயரில் நூதன மோசடி-  பட்டாபிராமை சேர்ந்த ஐந்து பேர் கைது

சென்னை வியாசர்பாடி மூன்றாவது பள்ளத் தெருவை சேர்ந்தவர் தாமோதர கண்ணன் 24 இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவரது செல்போனில் ஆன்லைன் டேட்டிங் செயலியை இன்ஸ்டால்...

பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டு

பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டுஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரத்தில் 110 / 11 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 16000 கிலோ வாட் திறன்...

பட்டாபிராம் துணை மின் நிலையத்தில் உயர் மின் பகிர்மான டிரான்ஸ்ஃபார்மரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பொதுமக்கள் அவதி

இருளில் மூழ்கிய பட்டாபிராம் !ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உயர்மின் பகிர்மான நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் பகிர்மான நிலையத்தில்  16000 kvA உயரழுத்த ட்ரான்ஸ் பார்மரில் உள்ள ஆயிலில் மின் கசிவு...

பட்டாபிராமில் புதிய மதுபான கடை திறப்பதற்கு கடும் எதிர்ப்பு

ஆவடி அடுத்த பட்டாபிராமில் புதிதாக  திறக்கப்பட்டமதுபான கடையை மூட  இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி அடுத்த பட்டாபிராம் சி டி எச் சாலை...