Tag: pay

1182 ரூபாய்க்கு…7000 இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்திற்கு – நுகர்வொர் நீதிமன்றம் உத்தரவு

ஐஸ்கிரிம் கேக்கை கூடுதல் விலைக்கு விற்ற zomoto, havmor ஐஸ்கிரிம் நிறுவனங்கள் மீது புகார் அளித்த வாடிக்கையாளருக்கு 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை விருகம்பாக்கத்தை...

ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு

உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற  மேல்முறையீட்டு மனுவானது விசாரணைக்கு வந்தது.பிரதீஷா என்பவர், கடந்த 2019ம் ஆண்டு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளாா்.  சென்னையை சோ்ந்தவரான அவர் பயணித்த வேன்...

விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா? கனிமொழி கேள்வி!

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி  கருணாநிதி, விளையாட்டு வீராங்கனைகளுக்கான சம ஊதியம் பற்றிய எழுத்துபூர்வமான கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். “இந்திய விளையாட்டுத் துறையில் பாலின ஊதிய இடைவெளி குறித்து...

பள்ளிக்கட்டணம் செலுத்த தவறியதால் அவமானப்படுத்திய நிர்வாகம் – அவமானத்தால் கூனி குறுகிய மாணவி தற்கொலை

குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்த தவறிய மாணவியை தேர்வு ஏழுத தடைவிதித்து மேலும் அந்த மாணவியை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டது. இதனால் அவமானத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாா். குஜராத் மாநிலத்தில்...