Tag: Peace Rally
அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி சென்னையில் அமைதி பேரணி – திமுக அறிவிப்பு
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சி தந்த...