Tag: Peanut rice

பசங்களுக்கு ஸ்கூல் தொறந்தாச்சு….. ஈஸியான இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி செஞ்சு பாருங்க!

வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி?வேர்க்கடலை சாதம் செய்ய தேவையான பொருட்கள்:வேர்க்கடலை - அரை கப் கடலைப்பருப்பு - 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன் மிளகாய் வற்றல் - 3 தேங்காய் துருவல் - அரை...