Tag: People are shocked

மளிகை பொருட்களின் விலை அதிகரிப்பு..மக்கள் அதிர்ச்சி…

சென்னையில் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஆந்திரா ,கேரளா,மகாராஷ்டிரா,உள்ளிட்ட மாநிலங்களில் உணவு தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மளிகைப் பொருட்களின் வரத்து...