Tag: People vote passionately
ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்கக் கூடிய வாக்குச்சாவடிகளில் மக்கள்...