Tag: People's Grievances
சென்னை அம்பத்தூரில் மக்கள் குறைகளை கண்டறியும் நிகழ்வு – அமைச்சர் சேகர்பாபு
சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட யாதவாள் தெருவில் வீதி வீதியாக நடந்து சென்று மக்கள் தேவைகளை கண்டறியும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி...