Tag: Phisical Transformation
‘அமரன்’ படத்திற்காக கடினமாக உழைத்த சிவகார்த்திகேயன்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் படத்திற்காக தனது உடல் அமைப்பை மாற்றியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். அந்த வகையில் தன்னுடைய அடுத்தடுத்த...