Tag: photo shoot

வடிகால் பணி: அனைத்தும் வெறும் போட்டோ ஷூட் தான் ! – இ.பி.எஸ்

மழைநீர் வடிகால் பணிகள் என்று தி.மு.க ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோ ஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன என்று அ.தி.மு.க, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.இது...