Tag: Players
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தை அதிரவிட்ட வீரர்கள்!
மணப்பாறை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தை அதிரவிட்ட காளைகளின் திமிலை பிடித்து, அடக்கி வெற்றி பெற்ற வீரர்கள்.திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம்...
தேசிய கபடி போட்டியில் தமிழ்நாடு வீராங்கனைகள் பாதிப்பு – தமிழக அரசு உடனடி நடவடிக்கை
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த கபடி போட்டிகளில் பாரபட்சம் பார்க்கப்படுவதால் தமிழ்நாடு அணிகளுக்கு வெற்றி பாதிக்கப்படுவதுடன் மட்டுமில்லாமல் தாக்குதலுக்கும் உள்ளானோம் ; பாதிக்கப்பட்ட தங்களுக்கு தமிழ்நாடு அரசு முழு உதவி செய்துள்ளது என்று டெல்லி...
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று (ஆகஸ்ட் 21) அறிவிக்கப்படவுள்ளது.276 கி.மீ. ஓடியே 13,748 ரன்களை எடுத்த விராட் கோலி!இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு...
பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து சென்றது!
இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, டி20 தொடரில் விளையாட அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது.செங்கோட்டையில் அடுத்தாண்டு கொடியேற்றுவது யார்?காயத்தில் இருந்து குணமடைந்த பும்ரா தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், சிவம்...