Tag: PM Narendra Modi
இந்திய பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க்!
அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்கின் இந்திய வருகை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் எலான் மஸ்கின் வருகை பெரிதாக விளம்பரப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டிருந்த நிலையில்,...
“முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கவும்”- பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்குமார்!இது குறித்து பிரதமர் நரேந்திர...
ஓய்ந்தது மக்களவைத் தேர்தல் பரப்புரை!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (ஏப்ரல் 17) மாலை 06.00 மணியுடன் நிறைவடைந்தது.செந்தில் பாலாஜியின் காவல் 33-வது முறையாக நீட்டிப்பு!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்...
“ஏழைகளுக்கு கொடுக்கவே தேர்தலில் போட்டி”- வேட்பாளர் பாரிவேந்தர் பேட்டி!
திருச்சி மாவட்டம், துறையூரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதியின் வேட்பாளருமான பாரிவேந்தர், "மக்களின் பேராதரவில் வரும் தேர்தலில் பெரம்பலூரில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையைத் தோழமை...
“மக்கள் அனைவருக்கும் தெரிவது ‘ஊழல் மோடி’ தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
குஜராத் மாடல் போலியானது என்பதும் வளர்ச்சியின் நாயகன் பொய்யானதும் என்பதும் தெரிந்துவிட்டது என தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தக் லைஃப் படப்பிடிப்பு தொடக்கம்… சிம்புவின் காட்சிகள் படமாக்கம்…இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
“தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மோடியின் சதித்திட்டம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம் என தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...