Tag: PM Narendra Modi
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டு ரசிக்கவும், தீபாவளி பண்டிகையில் கலந்து கொள்ளவும் இந்தியாவுக்கு வருகை தருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.பேனா...
டொக் பிசின் மொழியில் திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
பப்புவா நியூ கினியில் அந்நாட்டு தேசிய மொழியில் மொழிப் பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.“ரூபாய் 2,000 நோட்டை மாற்ற ஆவணம் தேவையில்லை”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!பப்புவா நியூ...
பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து ஆசிப் பெற்ற பப்புவா நியூ கினி பிரதமர்!
பப்புவா நியூ கினிக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!ஜி7 உச்சி மாநாட்டை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர...
மூன்று நாள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி!
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று (மே 19) தொடங்குகிறது. ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா...
புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
தற்போதைய நாடாளுமன்ற வளாகம் 96 வருடங்களுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. அதிகரிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்கான தேவைகள் விரிவடைந்து வருவதால், புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று மக்களவை...
‘மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்’- முழு விவரங்கள்!
மத்திய அமைச்சரவையில் கிரண் ரிஜிஜூ மற்றும் அர்ஜுன் ராம்மேக்வால் ஆகியோரின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோடை வெயில் அதிகரிப்பதால் சாத்துக்குடி விலை அதிகரிப்புமத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, புவி அறிவியல்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்....