Tag: PM Shri scheme

வரி மட்டும் வேணுமா? சாட்டையை எடுங்க ஸ்டாலின்!

தமிழ்நாட்டிற்கு கல்விக்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என்று பத்தரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கான ஒன்றிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ்...