Tag: Police check

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

 சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்....