Tag: Police Investigaiton

கனமழையால் பள்ளம் சரிந்து விபத்து- இருவர் உயிரிழப்பு!

 சென்னை வேளச்சேரியில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த விபத்தில் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!கடந்த டிசம்பர் 04- ஆம்...

‘கப்பலில் பழுது நீக்கும் போது கேஸ் பைப் வெடித்து விபத்து’- ஒருவர் உயிரிழப்பு!

 சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுதுநீக்கும் பணியின் போது, கேஸ் பைப் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது...

அலைபேசி அழைப்பை ஏற்காததால் மனைவியைக் கொலை செய்த கணவன்!

 கர்நாடகா மாநிலத்தில் அலைபேசி அழைப்பை ஏற்காததால் மனைவியை கணவன் கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரிபெல் படத்தின் முன்னோட்டம் அப்டேட்கர்நாடகா மாநிலம், ஹோசக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பிரதீபா- கிஷோர் தம்பதி கடந்த 2022-...

காதல் திருமணம் செய்த தம்பதியர் வெட்டிக் கொலை!

 தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து மூன்று நாட்களே ஆன நிலையில், தம்பதியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி!தூத்துக்குடி மாவட்டம், முருகேச நகர் பகுதியைச் சேர்ந்த...

செங்கம் அருகே சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 செங்கம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.‘இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்’- வீடியோ வைரலான நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!திருவண்ணாமலை மாவட்டம்,...

‘பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம்’- வெளியான அதிர்ச்சி தகவல்!

 ஓசூர் அருகே நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழந்த சோகம் அடங்குவதற்குள், அரியலூர் மாவட்டம், வெற்றியூரில் மீண்டும் ஒரு விபத்து உறைய வைத்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு...