Tag: Police Investigaiton
பாதி எரிந்த நிலையில் உடலை மீட்ட காவல்துறையினர்!
ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் ஜோடியை பெற்றோர் பிரித்ததால், காதலன் தற்கொலைச் செய்துக் கொண்டார்.“சோதனைகளைக் கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் அல்ல”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் அருகே உள்ள...
‘பள்ளிக் குடிநீர் தொட்டியில் மலம்’- காவல்துறையினர் தீவிர விசாரணை!
நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து இருப்பதாக வெளியான தகவலால் மாணவர்கள், பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கவனம் ஈர்க்கும் ‘இறுகப்பற்று’ பட டிரைலர்!தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பனைக்குளம்...
கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 4 தொழிலாளர்கள் பலி!
தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை!கோவை மாவட்டம், குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டுமானப் பணியின் போது, சுற்றுச்சுவர்...
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மேல் பறந்த ட்ரோன்?
டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் மேல் ட்ரோன் போன்ற மர்மப்பொருள் பறந்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து டெல்லி மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பேனா நினைவுச் சின்னம்-...
பாறையில் இருந்து தண்ணீரில் குதித்த இளைஞர் உயிரிழப்பு!
நீர்வீழ்ச்சியில் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் சுமன். இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். சுமன் தனது...
மேற்குவங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்து!
மேற்குவங்கம் மாநிலம், பங்குரா பகுதியில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. ஒன்டா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து,...