Tag: Police Officers
மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அவசர கடிதம்;
வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று
அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை...
கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளை தப்பிக்கவிடும் காவல்துறை அதிகாரிகள் – அன்புமணி குற்றச்சாட்டு
கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளை தப்பிக்கவைக்க துணைபோகும் காவல்துறை
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில்...
11 காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் காவல்துறை உயரதிகாரிகள் 11 பேர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி – தடுத்து நிறுத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்அதன்படி,...
காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 16 காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுள்ளனர்.‘என்கவுன்ட்டரில் இரண்டு ரவுடிகள் கொலை’!தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த...
பணி ஓய்வுப் பெறுகிறார்கள் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர்- அடுத்து யாருக்கு வாய்ப்பு?
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழக காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப. ஆகியோர் வரும் ஜூன் மாதம் 30- ஆம் தேதியுடன் ஓய்வுப் பெறுகின்றனர்.பிற்கால பாண்டியர்...