Tag: police warning

பேருந்துகளில் சாதிய பாடல்களை ஒலிபரப்பத் தடை

திருநெல்வேலி மாநகர பேருந்துகளில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.மீறி செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை.மாணவர்களிடையே நடைபெறும் சாதிய மோதல்களை தடுக்கும்...