Tag: Policy song
விஜயின் கட்சி மாநாட்டில் ஒலித்த கொள்கை பாடல்…. ஆர்ப்பரித்த ரசிகர்கள்!
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டிற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நூற்றுக்கணக்கான போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்....