Tag: polimer news
பள்ளி மாணவர்கள் கஞ்சா கடத்தியதாக வெளியான செய்தி – தமிழக காவல்துறை மறுப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர்கள் 500 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், தமிழக காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக...