Tag: pongal 2024
“வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே….”- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவு, உழவரைப் போற்றும் வகையில் அறுவடை திருவிழாவாக...
“பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கம் வழங்குக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.“அதானி குழுமக் குற்றச்சாட்டை செபி அமைப்பே விசாரிக்கும்”- உச்சநீதிமன்றம்...
“பொங்கலுக்கு ரேஷன் அட்டைக்கு ரூபாய் 3,000 வழங்க வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு தலா ரூபாய் 3,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.டிசம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூபாய் 1.64 லட்சம் கோடி!இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்...
‘பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 1,000’- தமிழக அரசு திட்டம்!
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கத்தை வழங்க தமிழக அரசுத் திட்டமிட்டுள்ளது.ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஐ.ஜி. ஆக பதவி உயர்வு!பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசு...
இந்தமுறை பொங்கல் பரிசு தொகுப்பாக 2000 ரூபாயா? தமிழக அரசின் அதிரடி திட்டம் என்ன??
2024 பொங்கல் பண்டிகை வரவுள்ளதை ஒட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.2000 ரொக்கம் வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் பொங்கல் பண்டிகையை...