Tag: power pole

திருநின்றவூரில் பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி!

பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட மின்சாரம் திடீரென வந்ததால் மின் கம்பத்தின் மீது வேலை பார்த்துக்கொண்டிருந்த கேபிள் டிவி பணியாள் மின்சாரம் தாக்கி பலிஆவடி அருகே திருநின்றவூர், கன்னியப்பன் நகரைச் சேர்ந்தவர் குமார்/50. இவர்...