Tag: Powerful actor

அவர் ஒரு பவர்ஃபுல்லான நடிகர்…. தனுஷ் குறித்த பேசிய ராஜ்குமார் பெரியசாமி!

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் குறித்து பேசி உள்ளார்.இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கி திரைத்துறையில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய அமரன் திரைப்படம் இந்திய அளவில்...