Tag: Powerful Countries

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் 2வது இடத்தில் சீனா… இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

ஃபோர்ப்ஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் 10 சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இஸ்ரேல் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியல் பல...