Tag: powerful muslim women

சர்வதேச மகளிர் தினம்: இஸ்லாமிய வரலாற்றை மாற்றிய அந்த மூன்று பெண்கள்..!

இஸ்லாம்... சுமார் 1450 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று பக்கங்களிலும் கடலாலும் நான்காவது பக்கத்தில் யூப்ரடீஸ் நதியாலும் சூழப்பட்ட ஒரு நாட்டில் தோன்றியது. மணல் நிறைந்த மலைகள் நிறைந்த இந்த நாடு இன்று சவுதி...