Tag: Pragyan Rover
“லேண்டர், ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை”- இஸ்ரோ தகவல்!
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நிலவின்...
நாளை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் ரோவர், லேண்டர்!
நிலவின் தென்துருவ பகுதியில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நாளை (செப்.22) தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலைநிலவை ஆய்வுச்...
சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டர் படம் வெளியீடு!
சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியீட்டுள்ளது.சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்சந்திரயான்- 3 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்'...
‘விக்ரம் லேண்டர்’ உறக்க நிலைக்கு சென்றது- இஸ்ரோ தகவல்!
சந்திரயான்- 3ன் லேண்டர் நிலவில் உறக்க நிலைக்குச் சென்றதாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு!இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள...
‘ஸ்லீப் மோடு’ நிலைக்கு சென்ற ரோவர்- இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சந்திரயான்-3ன் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு, சிலீப் மோடு நிலைக்கு சென்றிருப்பதாக இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி...
நிலவின் தரையில் கந்தகம் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது!
சந்திரயான்- 3 விண்கலத்தில் வைக்கப்பட்டிருந்த பிரக்யான் ரோவர் சாதனம், தற்போது நிலவின் தரையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகிறாரா சிம்ரன்?பிரக்யான் ரோவருடன் இணைக்கப்பட்டுள்ள ஆல்ஃபா துகள் அடிப்படையிலான எக்ஸ்ரே...