Tag: President Rule
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி..? முதல்வர் தேர்வில் குழப்பம்..!
மகாராஷ்டிராவில் 14வது சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. 15வது சட்டசபைக்கு பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக ஆட்சி அமைப்பதற்கான...