Tag: preveen gandhi

இந்தியா முழுவதும் சாதிய பாகுபாடுகள்… இயக்குநர் வெற்றிமாறன் அதிரடி கருத்து…

இந்தியா முழுவதும் சாதிய பாகுபாடுகள் இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.வழக்கமாக காதல், காமெடி என கமர்ஷியல் படங்களுக்கு மாற்றாக சாதிய அரசியல், கல்வி என சமூகத்திற்கு தேவையான் முற்போக்கான விஷயங்களை மையப்படுத்தி படம்...