Tag: Professor Anna
அண்ணா அவர்களின்115வது பிறந்தநாள் -திமுக சார்பில் மரியாதை
பேரறிஞர் அண்ணா அவர்களின்115வது பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் சென்னையில் உள்ள அவரது உருவ படத்திற்கும்,உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தையொட்டி இன்று சென்னை கோட்டயத்தில் உள்ள...