Tag: protest
ஜாக்டோ – ஜியோ: பழைய ஓய்வூதிய திட்டம் – போராட்டம் அறிவிப்பு
தமிழக அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் செய்யப்படாததால் அதிருப்பதியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மூத்த தலைவர் மாயவன் மாநிலம் முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து...
‘தமிழ்நாட்ட விட்டு தான் வந்திருக்கோம்… தமிழை விட்டுட்டு வரல’- அமெரிக்காவிலும் எதிரொலித்த இந்தி திணிப்பு போராட்டம்..!
”தமிழ்நாட்ட விட்டு தான் வந்திருக்கோம்… ஆனா.. தமிழ விட்டுட்டு வரல” என்று சான் பிரான்சிஸ்கொவில் வசிக்கும் தடிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இந்தி திணிப்புக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.”தமிழ் வாழ்க, தமிழ் ஓங்குக, இந்தியை...
நாடு தாங்காது… திமுகவுடன் இணைந்து அதிமுக கொடியுடன் போராடத் தயார்- புகழேந்தி
''தமிழ் மொழிக்காக நாம் கட்சி பாகுபாடின்றி இணைந்து செயல்பட வேண்டும். அதிமுக கொடியுடன் தொண்டர்களை திரட்டி இந்திக்கு எதிராக போராடுவேன்'' என அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.அதிமுக தொண்டர்...
மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்- கோலமிட்டு இல்லத்தரசிகள் எதிர்ப்பு!
மதுரவாயில் அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் தங்களது வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது....
ரயில்வே பணியாளரின் உயிரிழப்பு: பாதுகாப்பு குறைபாட்டை எதிர்த்து எஸ் ஆர் எம் யூ ஆர்ப்பாட்டம்!
ஆந்திர மாநிலம் தடாவில் நேற்று காலை பணியில் இருந்த போது ட்ராக் மெயிண்டனர் ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு டிராக் மெயிண்டனர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார் பாதுகாப்பு...
யுஜிசி புதிய விதிக்கு எதிராக டெல்லியில் திமுக போராட்டம்..!!
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வெளியிட்டுள்ள புதிய கொள்கை விதிக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் ,டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி, வைகோ, துரை வைகோ, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள்...