Tag: protest

பல்கலை. மானிய குழு விதிமுறைகளுக்கு எதிராக – பச்சசையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் கல்லூரி விவகாரத்தில் தலையிடுவதாகவும், அறக்கட்டளையின் கீழ் உள்ள 6 கல்லூரிகளையும் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்பச்சையப்பன் அறக்கட்டளையின்...

சீமானை கண்டித்து அன்னூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம், அன்னூரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியார் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து அவரது உருவப் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, மாட்டு சாணத்தை கரைத்து...

டெல்லியை தாஜா செய்ய அண்ணாமலையின் சாட்டையடி… தலையில் அடித்துக்கொள்ளும் பாஜக தலைமை..!

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியது தான் தமிழகம் தாண்டியும் ஹாட் டாபிக். இதனை பாஜக நிர்வாகிகள் சிலரே விமர்சித்தும், கிண்டலடித்தும் வருகிறார்கள். அண்ணாமலை வானத்தையே வில்லாக...

சென்னை வந்த அதானி ரகசியமாக யாரை சந்தித்தாா் ?  அறப்போர் இயக்கம் ஜன-5ல் ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் ஜனவரி -5ல் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை அறப்போர் புகாரான அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழலில் பூர்வாங்க விசாரணையை துவங்கி...

“மோடியும் அதானியும் ஒன்று” நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான ஆர்டரை...

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்:  அரிட்டாபட்டிக்கு ஆபத்தா? எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் !

டங்ஸ்டன் கனிம நிறுவனத்திற்கு எதிராக 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள்  நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் எனும்...