Tag: Public demand for disposal
சோழவரம் ஏரி கால்வாயில் சூழ்ந்துள்ள ஆகாயதாமரையை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை!
சென்னை சோழவரம் ஏரி கால்வாயில் சூழ்ந்துள்ள ஆகாயதாமரையை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை சோழவரம் ஏரியானது மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாக விளங்கியது....