Tag: public suffering

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியை சேர்ந்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி சமூக ஆர்வாலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.சென்னையில் இருந்து திருப்பதி ரேணிகுண்டா...