Tag: Purushothaman
ஆவடியில் அதிமுக மாவட்ட நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
ஆவடி காமராஜ் நகர், கே.வி.கே. சாமி தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (52) இவர் திருவள்ளூர் தெற்கு மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருக்கும் இவரது...