Tag: pushba 2
என் கேரக்டரை கொலை செய்து விட்டார்கள்… அல்லு அர்ஜூன் வேதனை..!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, போலீஸ் அனுமதி பெறாமல், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா-2 திரையிடப்பட்ட தியேட்டருக்கு வந்ததாக குற்றம் சாட்டினார். நெரிசலில் சிக்கி ஒரு பெண் இறந்த பிறகும், நடிகர்...