Tag: Puzhal

சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்…!

சென்னை புழல் பகுதியில் பிரபல கம்பி மற்றும் இரும்பு கடை உள்ளது. நேற்று மாலை ஆயுதபூஜை விழாவை முன்னிட்டு இந்த கடையின் உரிமையாளர் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த தனுஷ் குமார் (42)...

புழல் அருகே மாசடைந்த நிலையில் கால்வாய்

சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் ஏரியில் இருந்து உபரி கால்வாய் சூரப்பட்டு, புத்தகரம் சாலை வழியாக புழல் கதிர்வேடு அடுத்த பத்மாவதி நகர், வீரராகவலு நகர், கட்டிட தொழிலாளர்கள் நகர் வழியாக மாதவரம்...

திருவள்ளூர் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது

புழல், செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சேது என்கிற சேதுபதி. காவல் சிறப்புப் படை பிரிவு போலீஸார் சூரப்பட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேது (எ) சேதுபதி(30) துப்பாக்கி...

இருசக்கர வாகனங்களை திருடி வந்த தில்லாலங்கடி திருடன் கைது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த தில்லாலங்கடி திருடன் கைது. வீட்டில் பதுக்கி வைத்திருந்த வாகனங்களின் 15 இன்ஜின்கள், 16 சேஸ் பிரேம் பறிமுதல். இருசக்கர வாகனங்களை திருடி...

“செந்தில் பாலாஜி வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்”- அமலாக்கத்துறை பதில் மனு!

 செந்தில் பாலாஜியின் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் 14- ஆம்...

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 31- வது நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய மாணவர் கைது!சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2023- ஆம்...