Tag: quarterly vacation
தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை – இன்று அறிவிப்பு
தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையை...