Tag: R. Madhavan
சைத்தான் படத்தின் போஸ்டர் ரிலீஸ்
அன்று முதல் இன்று வரை மேடியாகவும், சாக்லேட் பாயாகவும் கொண்டாடப்படுபவர் நடிகர் மாதவன். அலைபாயுதே படத்தில் தொடங்கிய அவரது திரைப்பயணம் இன்று வரை சென்று கொண்டிருக்கிறது. என்னவளே, மின்னலே, டும் டும் டும்,...