Tag: Racing

அஜித் மிகவும் துணிச்சலான மனிதர்….. ரேஸிங் பயிற்சியில் ஏற்பட்ட விபத்து குறித்து அருண் விஜய்!

நடிகர் அஜித் தனது 62 வது படமான விடாமுயற்சி திரைப்படத்தையும் 63வது திரைப்படமான குட் பேட் அக்லி திரைப்படத்தையும் முடித்துவிட்டு கார் ரேஸிங்கில் கலந்து கொள்ள துபாய் சென்றுள்ளார். விரைவில் தொடங்க உள்ள...