Tag: Raghu Balaiah

பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா மறைவு… பிரபலங்கள் இரங்கல்…

கரகாட்டக்காரன் திரைப்படப்புகழ், பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். பழம்பெரும் நடிகர் டி.எஸ் பாலையாவின் மூன்றாவது மகன் இவர். எனவே ஜூனியர் பாலையா என அப்போதிருந்தே அழைக்கப்பட்டார். இவருக்கு வயது...